TN 10TH MATHS CHAPTER-4 for SSLC EXAM REVISION 2023
TN 10TH MATHS CHAPTER-4 White Board Video Lessons for Students
-
தேற்றம் 1: அடிப்படை விகிதச்சம தேற்றம் அல்லது தேல்ஸ் தேற்றம் (Basic Proportionality Theorem (BPT) or Thales theorem)
கூற்று
ஒரு நேர்கோடு முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கு இணையாகவும் மற்ற இரு பக்கங்களை வெட்டுமாறும் வரையப்பட்டா ல் அக்கோடு அவ்விரண்டு பக்கங்களையும் சம விகிதத்தில் பிரிக்கிறது. -
4.3.2 முக்கோணங்கள் வரைதல் மூன்று வகை மாதிரிகள் (Construction of triangle)
மாதிரி-(i) அடிப்பக்கம், உச்சிக்கோணம் மற்றும் அடிப்பக்கத்திற்கு வரையப்படும் நடுக்கோடு
மாதிரி-(ii) அடிப்பக்கம், உச்சிக்கோணம் மற்றும் அடிப்பக்கத்திற்கு வரையப்படும் குத்துக்கோடு
மாதிரி-(iii) அடிப்ப க்கம், உச்சிக்கோணம் மற்றும் உச்சிக் கோணத்தின் இருசமவெட்டி அடிப்பக்கத்தைச் சந்திக்கும் புள்ளி -
4.3.2 முக்கோணங்கள் வரைதல் மூன்று வகை மாதிரிகள் All in one Session(Construction of triangle)
மாதிரி-(i) அடிப்பக்கம், உச்சிக்கோணம் மற்றும் அடிப்பக்கத்திற்கு வரையப்படும் நடுக்கோடு
மாதிரி-(ii) அடிப்பக்கம், உச்சிக்கோணம் மற்றும் அடிப்பக்கத்திற்கு வரையப்படும் குத்துக்கோடு
மாதிரி-(iii) அடிப்ப க்கம், உச்சிக்கோணம் மற்றும் உச்சிக் கோணத்தின் இருசமவெட்டி அடிப்பக்கத்தைச் சந்திக்கும் புள்ளி -
4.2.3 வடிவொத்த முக்கோணங்களை வரைதல் (Construction of similar triangles)
மாதிரி-(i) ஒத்த பக்கங்களின் விகிதம் 1 ஐ விட குறைவாக அல்லது தகு பின்னமாக இருந்தால்..
https://youtu.be/kNLzzn6T8dI
-
4.2.3 வடிவொத்த முக்கோணங்களை வரைதல் (Construction of similar triangles)
மாதிரி-(i) ஒத்த பக்கங்களின் விகிதம் 1 ஐ விட அதிகமாக அல்லது தகா பின்னமாக இருந்தால்..
Comments