10th Maths Chapter-3

White Board Video Lessons for Students

  1. exc3.2 Pg. 98 QnNo. 1-(i) பயிற்சி 3.2 வினா எண். 1ல்(i)

  2. Types of Roots of Quadratic Equations(1) x^2 - x - 12 (2) x^2-6x+9 (3) x^2 + x + 1 (4) x^2 + x +7

  3. இருபடிச் சமன்பாடு தீர்வு காணுதல், இருபடிச் சமன்பாட்டின் மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கல்

  4. பல்லுறுப்ப்புக்கோவையின் பூஜ்ஜியம் காணுதல்

  5. Ex3.51 PgNo.133 எகா.3.51 பக்க எண் 133-1x^2 + 2x + 5 Graphs - வரைபடம் மூலம் இருபடிச் சமன்பாட்டின் தீர்வின் தன்மை

  6. Ex3.51 PgNo.133 எகா.3.51 பக்க எண் 133-1x^2 + x - Graphs - வரைபடம் மூலம் இருபடிச் சமன்பாட்டின் தீர்வின் தன்மை

  7. exc3.16 pgno.139 QnNo. 4 பயிற்சி 3.16 வினா எண். 4

  8. இரு படிச் சம்ன்பாட்டின் தீர்வை வரைபடம் மூலம் காணுதல், இது மாதிரி கணக்கு, தற்போது உள்ள புத்தகத்தில் இந்த கணக்கு இல்லை,

  9. எதிர்மாறுபாடு: சென்னைக்கும் மதுரைக்கும் இடையேயான தூரம் சுமார் 480 கி.மீ ஆகும். ஒரு தொடர்வண்டியானது சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரையை நோக்கி செல்வதாக கருதுவோம். அதன் வேகத்தை அதிகரிக்கும்போது, பயணிக்கும் நேரமானது குறையும்.

  10. பல்லுறுப்புக்கோவையின் வர்க்கமூலம் காணுதல் - Square root of a polynomial மாதிரிக் கணக்கு தற்போது 10 வகுப்பு புத்தகத்தில் எண்கள் மாறியிருக்கும்

  11. பல்லுறுப்புக்கோவையின் வர்க்கமூலம் காணுதல் - Square root of a polynomial மாதிரிக் கணக்கு தற்போது 10 வகுப்பு புத்தகத்தில் எண்கள் மாறியிருக்கும்

Comments

Archive

Contact Form

Send