TN 10TH MATHS CHAPTER-3 FOR SSLC EXAM REVISION 2023
White Board Video Lessons for Students
-
TN 10th Maths White Board Lesson,
எதிர்மாறுபாடு: சென்னைக்கும் மதுரைக்கும் இடையேயான தூரம் சுமார் 480 கி.மீ ஆகும். ஒரு தொடர்வண்டியானது சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரையை நோக்கி செல்வதாக கருதுவோம். அதன் வேகத்தை அதிகரிக்கும்போது, பயணிக்கும் நேரமானது குறையும். மூன்று கணக்குகள்
xy = 24, x, y greater than 0 என்ற வரைபடத்தை வரைக. வரைபடத்தைப் பயன்படுத்தி, i x = 3 எனில் y – ஐக் காண்க மற்றும் ii y = 6 எனில் x – ஐக் காண்.
எகா. 3.49, ஒரு நிறுவனமானது தொடக்கத்தில் 40 வேலையாள்களுடன் 150 நாள்களில் ஒரு வேலையை முடிக்க தொடங்கியது. பிறகு, வேலையை விரைவாக முடித்திட பின்வருமாறு வேலையாள்களை அதிகரித்தது.
வேலையாள்களின் எண்ணிக்கை x 40 50 60 75 நாள்களின் எண்ணிக்கை y 150 120 100 80
எ.கா.3.50- நிஷாந்த், 12 கி.மீ தூரத்திற்கான மாரத்தான் ஓட்டத்தின் வெற்றியாளர் ஆவார். அவர் மணிக்கு 12 கி.மீ என்ற சீரான வேகத்தில் ஓடி, இலக்கினை 1 மணி நேரத்தில் அடைந்தார். அவரைத் தொடர்ந்து ஆராதனா, ஜெயந்த், சத்யா மற்றும் சுவேதா ஆகியோர் முறையே 6 கி.மீ per மணி, 4 கி.மீ per மணி, 3 கி.மீ per மணி மற்றும் 2 கி.மீ per மணி என்ற வேகத்தில் ஓடி வந்தனர். அவர்கள் அந்த தூரத்தை முறையே 2 மணி, 3 மணி, 4 மணி மற்றும் 6 மணி நேரத்தில் அடைந்தனர். வேகம் – நேரம், வரைபடம் வரைந்து அதனைப் பயன்படுத்தி, மணிக்கு 2.4 கி.மீ per மணி வேகத்தில் சென்ற கௌசிக் எடுத்துக் கொண்ட நேரத்தைக் காண்க.
exc3.2 Pg. 98 QnNo. 1-(i) பயிற்சி 3.2 வினா எண். 1ல்(i)
Types of Roots of Quadratic Equations(1) x^2 - x - 12 (2) x^2-6x+9 (3) x^2 + x + 1 (4) x^2 + x +7
இருபடிச் சமன்பாடு தீர்வு காணுதல், இருபடிச் சமன்பாட்டின் மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கல்
பல்லுறுப்ப்புக்கோவையின் பூஜ்ஜியம் காணுதல்
Ex3.51 PgNo.133 எகா.3.51 பக்க எண் 133-1x^2 + 2x + 5 Graphs - வரைபடம் மூலம் இருபடிச் சமன்பாட்டின் தீர்வின் தன்மை
Ex3.51 PgNo.133 எகா.3.51 பக்க எண் 133-1x^2 + x - Graphs - வரைபடம் மூலம் இருபடிச் சமன்பாட்டின் தீர்வின் தன்மை
exc3.16 pgno.139 QnNo. 4 பயிற்சி 3.16 வினா எண். 4
இரு படிச் சம்ன்பாட்டின் தீர்வை வரைபடம் மூலம் காணுதல், இது மாதிரி கணக்கு, தற்போது உள்ள புத்தகத்தில் இந்த கணக்கு இல்லை,
பல்லுறுப்புக்கோவையின் வர்க்கமூலம் காணுதல் - Square root of a polynomial மாதிரிக் கணக்கு தற்போது 10 வகுப்பு புத்தகத்தில் எண்கள் மாறியிருக்கும்
பல்லுறுப்புக்கோவையின் வர்க்கமூலம் காணுதல் - Square root of a polynomial மாதிரிக் கணக்கு தற்போது 10 வகுப்பு புத்தகத்தில் எண்கள் மாறியிருக்கும்
Comments